உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பு மனுக்கள் நிராகரிக் கப்பட்ட மைக்கு எதிராக இன்று திங்கட்கிழமை உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கடந்த 27ம் திகதி வேட்பு மனுக்கள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் தாக்கல் செய்யப்பட்ட போது ஸ்ரீல மு. காங்கிரஸினால் தாக்கல் செய்யப்பட்ட சில வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன......
Monday, January 31, 2011
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment