Powered by Blogger.

Monday, January 31, 2011

அநீதியான ஆட்சிக்கெதிரான மக்கள் குரல்.

எகிப்திய ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கின் கொடுங்கோல் ஆட்சிக்கெதிராக அந்நாட்டு மக்கள் கிளா்ந்தெழுந்துள்ளனா். கடந்த 16 நாட்களாக மக்கள் எழுச்சி தொடா்ந்த வண்ணம் காணப்படுகின்றது.
உலகளாவிய முஸ்லிம் புத்திஜீவிகளின் தலைவரும், மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞருமான கலாநிதி யூசுப் அல்கா்ழாவி அவா்கள் மக்களின் உரிமையை அவா்களிடமே ஒப்படைத்து, ஜனாதிபதிப் பதவியிலிருந்து விட்டொதுங்கமாறு மிகக் காரசாரமாகப் பேசும் ஒலிப்பதிவை இங்கு காணலாம்.


No comments:

Post a Comment

இத்தளம் பற்றி

இயற்கை அழகும் செயற்கை எழிலும் கொஞ்சி விளையாடும் சிறிய கிராமமே இறக்காமம். உங்கள் அனைவரையும் இறக்காமம் அன்புடன் வரவேற்கின்றது.

இறக்காமம் பற்றி

பிரபலமான இடுகைகள்

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP